அழிவுக்கு 12 ஆண்டுகள் அச்சுறுத்தும் பூவுலகு!| Poovulagin Nanbargal Sundarrajan
18 ਅਕਤੂਬਰ 2018
6 350 ਦ੍ਰਿਸ਼
சமீபத்தில் சுற்றுச்சூழல் விருதை பெற்ற மோடி.இனி பூமிக்கு அடியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பூமியை மாசுபடுத்தக்கூடாது என்றார். அன்றே 55 ஹைடிரோகார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம். புவி வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்தால் இன்னும் பூமி 12 ஆண்டுகள் தான் வாழத்தகுதியான இடமாக இருக்கும் என ஐபிசிசி எச்சரிப்பதாக கூறுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்
பின் தொடருங்கள் -
Facebook : facebook.com/kalaignarnewsofficial/
Twitter : twitter.com/Kalaignarnews
PAworld : paworld.info
Instagram: instagram.com/kalaignarnews/
எனக்கு ஒரு விஷயம் தெரியல.,, கார்பன் டை ஆக்சைடு தானே தாவரங்களுக்கு உணவு . நாம் மரங்களுக்கு உணவு கொடுக்கிறோம் . சரியா? இல்லையா?
சார் தயவுசெய்து இதனை சீரியஸ்ஸாக எடுத்துக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மிக பயமாக உள்ளது. ட்ரம்ப் ஒரு வியாபாரி ரியல் எஸ்டேட் ஓணர் அவர் ஆயில் பாலிடிக்ஸ் செய்கின்றார்கள். இந்தியாவில் அம்பாணி ஆயில் பாலிடிக்ஸ் செய்கின்றார். ஏர் கண்டிஷன் மூலமாக தான் அதிக மின்சாரம் மற்றும் காற்று மாசு அடைகிறது. மோடியும் ஒரு வியாபாரி தான் அம்பாணிக்கு துணை போகிறார்.
ஐயா உங்களை போன்றவர்கள் எல்லரும் சீமான் அண்னன் கரத்தை உயர்த்த வேண்டும் தமிழக முதல்வராக வேண்டும் அப்போதான் இதுக்கெல்லாம் ஒரு மாற்றம் ஏற்பட்டும் பேசி உபயோகம் இல்லை
Very good video on awareness about the global warming and climate changes and it consequences
Thampnail create panni videos upload pannunga