எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து ஓடுவேன்!''Derby விஜய் கபூர்
21 ਅਕਤੂਬਰ 2020
59 852 ਦ੍ਰਿਸ਼
இந்த வீடியோவில் Derby நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான விஜய் கபூர் தன்னுடைய பிசினஸ் அனுபவங்களை எடுத்துச் சொல்கிறார்.
In this video Mr.Vijay Kapoor, Founder & Managing Director, Derby - Responsible Menswear elaborately explains about his business journey.
Host: A.R.Kumar
Videographer: Hariharan, Priyanka
edit: Lenin
👌
Sexy CEO just like sexy chiyan vikram 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏💚 sir, you are very motivated person.... I love your honesty...... 💞 " வாழ்க வளமுடன்... "
Super sir
Motivated...
Sir... Really impressed... Vera level Sir..... 💓💙
நன்று, தரம் பேணவும்
Vera level 🙏🙏🙏
costly brand
Please change Anchor
My Big Inspiration Vijay Kapoor sir ♥️
❤️
Anchor vera irunthu iruntha inum nalla irunthu irukum
அடுத்து இவருடைய வாழ்க்கைய படமா எடுக்கனும்❤
Very inspiring
சூப்பர்...சூப்பர்...சூப்பர்.
Sir... You looks like Anniyan movie - Remo
Actually every one must know the mistake Den only we can find what is what
நன்றி திரு விஜய் கபூர்.
Very inspiring 👍 very powerfull words.
I love this guy...really gr8....👍👍👍👍
Optimistic Person and also a good Time Keeper
Nanum egmore sivalaya building la office vachi erunthen. Enga office ground floor la tha first derby shop. Really your speech inspiration sir
♠DERBY♠.......name eh mass ah irukku la...pure,pakkaa brand name💥...definite ah try pannanum...♥
Anchor pls put some sense in ur head watch pesum thalaimai for reference
Derby sir good
Solute Vijay sir❣️😍🤩
INTRO IS ON 🔥🔥🔥
Rough n tough jeans yaruku niyabagam iruku
Such a inspirational speech Mr. Vijay, keep it up.....
Super sir 👍
Super 👍
Could you please share Mr.Vijay Kapoor's contact number.I'm from Sri Lanka. He is an enthusiastic motivator.
He's very active in facebook... Contact him directly
Derby Foreign MNC nu ninaicha
Name of value ,nanum apidi than ninaichen
Derby eduthu heavy loss ana franchise na......summma vayela pasuvanga sayala ila... useless brand
Y bro
Thank god for suggesting this video
tamil nadu textile industry shoul dbe back to position
Great speech
இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஒரு தொழில் இறங்குவது அதனுடைய நுணுக்கங்கள் மற்றும் அனுபவம் இருந்தால் நன்றாக இருக்கும்
Great 👌
70% PROMOTION 30% QUALITY PRODUCT-MY PRINCIPLE OF MARKETING
Ur energy level is amazing .. so every failure will seem to be a stepping stone .. simple mantra in life...believe in urself.
semma sir...
Positive person ♥️
Very positive and full of energy ♥️♥️♥️
19:00 worth
ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம் ஒரு சிறந்த மனிதனின் அனுபவம் நுறு நல்ல புத்தகங்களுக்கு சமம்,நன்றி Derby விஜய்.
Very interesting man.. Keep it up and all the best
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லைனக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.--------எஒ
you are my role model sir...
Yellam onnum nallairukathu 2,3 than nallairukum, summa thanniyilae mukkiyedutallae colour poyidum, cash than nasttamachu, derby tn south side showroom innum konjam care yedukanam illa north tn mattum care yedutha sari akathu
Sema sema sir
Very Positive attitude 👍
மிக சிறந்த வெற்றி காண வாழ்த்து கள்
His attitude resembles Michael Jackson 🔥 👌✌️...
Vijay is an enterprising entrepreneur👏 . In spite of set back, he is quite positive of returning to the original level. All the very best to him & to Derby. BTW, I have also bought some comfortable trousers, from Derby, some 15 years ago 👍.
Beautiful experience Thanks to Vikatan
Vijay sir you're such an inspiring icon. Thanks for the interview.. Pls let me know if you conduct any masterclass for business
Anchor is good👍
தமிழ் பையன்🔥🔥🔥🔥
Very inspirational speech sir, kind hearted person
It's so energitic to me...
❤️❤️❤️❤️❤️
Kapoor Sir you are awesome 👍
Wat a man
1994 la 2 lack na summa av 😜
Looks he Speaks Bangalore Tamil
@Maheswari M Ok Madam
@manikandan Palaniappanno sir, i just said he talks like north indian
@Maheswari M I did not say anything wrong about him, I just say he speak Bangalore accent Tamil
Hindi mixed. His mother tongue might not be tamil. But he is trying his best. He is conscious on Delivering his thoughts in tamil. Even tamilians don't do, if they are in this position
Nailed it sir. Such a kind hearted person. Your are inspiration to all entrepreneur. God bless you ...
Intro song which movie or shortflim
Derby I like it
Such an inspirational interview. While studying 8th std, my aunt gave me my cousin's t-shirt to me saying that it doesn't fit him. I am working as assistant professor in a college, still it is with me, this is Derby product. Hats off Sir !
Ippo unga vayasu sonna thana can appreciate the product life/quality 😁
One of the sensible interview I have seen in a longtime. Well done Vijay..
Great sir. I am very inspiring.
Naan apartment LA neenga sonna watchman toratuna visayum enakum nadandhu iruku
அருமையான நிகழ்ச்சி
I have seen some entrepreneurs success vedio but this mans vedio is really inspiring like an eyeopener. He is bringing his struggles and recovery in front of our eyes and making us feel it happens to us and giving us hope. Sokka joobu seeda.......sokka pesuranya intha aalu
அருமை அருமை 👏👏👏🤝 உசுரு'ம் " DERBY ".
Time : 20:00 👌👌👌 this my experience..............
Salute sir (derby vijay)
I like wear "DERBY" Denim and shirts.
I always liked Derby branded clothes
What is meaning for derbi ?
It's a branded men's cloth shop Derby.
I really enjoy and feel the introduction song
TN Govt should encourage his Brand Bangladesh Overtaking us in textiles Industry .
turee broo . bangladesh expanding there textile field by utilize our indian production
He's look like a bret heart hitman......
Nice observation
s his face
Dai Dai
நம்பிக்கை நாயகன் 🙏
❤️
தமிழ் பெருமை ஓங்கட்டும் 💪
Enna manushan... Great...
very inspiring...
🐕 & salesman not allowed ,😭
Customer satisfaction word of mouth really matured entrepreneurship word
U gave a best suggestions to start a business sir.
Super thalaiva
Derby costly as well as quality
Sir சின்ன shop ஆரம்பிக்கிறேன், அது பணம் பிரச்சினையில இருக்கு, கவலைகள் அதிகம் மனதில், இரவு முடித்து குழப்பதில் cell பார்க்கும் போது உங்கள் பேட்டி, தன்னம்பிக்கை விடியல் பார்த்தேன் இன்று, நிம்மதி மனதில், நன்றி🙏
Hi Pls 8610154014
Try with some other anchor
Sir. சூப்பர் ஸ்டோரி... எனக்கும் எதாவது பண்ணணு தோணுது சார்..... நீங்க நல்ல insprition....
Superb video....Hats off for the INSPIRATION VIJAY KAPOOR SIR and a great interview by NANAYAM VIKATAN
energetic