குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இன்னிசை பட்டிமன்றம் !!! |King VoiceI
2 ਅਪਰੈਲ 2020
780 696 ਦ੍ਰਿਸ਼
#@ #maduraimuthu #annabharathi #manjunathan
குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இன்னிசை பட்டிமன்றம் !!! |King VoiceI
#@ #maduraimuthu #annabharathi #manjunathan
குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இன்னிசை பட்டிமன்றம் !!! |King VoiceI
சகோதரி அன்ன பாரதி ! * மற்றவர் சிரித்து மகிழ நகைச்சுவை செய்யுங்கள். நீங்கள் சிரிப்பாய் சிரித்து மகிழ நகைச்சுவை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லா மேடையிலும் ஒரே காமடி. எல்லா மேடை காமடிக்கும் ஒரே சம்பளம் இல்லை. ஒவ்வொரு மேடை காமடிக்கும் தனித்தனி சம்பளம் வாங்கும்போது ஒவ்வொரு மேடைக்கும் புது புது காமடி செய்யுங்கள். எல்லா மேடையிலும் புரு காப்பி புருசன் காமடித்தானா ! கேவலமாக உள்ளது. அம்மா சீக்கிரம் முடியுங்கள்.
நண்பர் பாஸ்கர் லேகியம் விற்பவர் போல் நகைச்சுவை செய்கிறார். அரசியல் பேச்சாளர் போல் பேசுகிறார். நகைச்சுவை பேச்சாளர் போல் இல்லை. நண்பர் பாஸ்கரின் நகைச்சுவை ஆரவாரமாக உள்ளது ரசிக்கும்படி இல்லை. பாத்ரூம் நகைச்சுவை கேவலமாக உள்ளது. தன் மாமனாரை மட்டுமல்ல தன்னையும் கேவல படுத்திக் கொள் கொள்கின்றார். . நண்பர் பாஸ்கர் தன் குடும்பத்தின் கதைகளை நகைச்சுவை யாக பேசுவது கௌரவக் குறைவாக இருப்பதை ஏன் உணரவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.
நண்பர் முத்து அவர்கள் நல்ல நகைச்சுவையாளர். நடுவராக இருக்கும் நண்பர் முத்து முகவுரை பேச்சை சுருக்கமாக முடித்து பேச்சாளர்களை பேசவைக்க வேண்டும். இவர் மட்டுமல்ல எல்லா நடுவர்களும் இப்படித்தான். என்ன செய்வது !
நடுவர் நகைச்சுவை செய்யும்போது பார்வையாளர்கள் சிரித்து மகிழ வேண்டும். பட்டிமன்ற பேச்சாளர்கள் சிரிப்பது பக்குவமில்லாத பேச்சாளர் களாகத்தான் இருப்பார்கள்.
நண்பர் முத்து அவர்களே வணக்கம். அன்ன பாரதி போன்றவர்கள் அர்த்தமில்லாத ரசிக்க முடியாத நம்பத்தகாத நகைச்சுவை செய்தால் உண்மையான சிரிப்பு எங்கே வரும்.
Please talk decent words
Madurai...Muthu anne...semma ponga
GOOD JOKES
Sirichutten muthu sir
Very very very nice comedy
Ella pattimandran thulayum onnae dha pasuvinga pola
Super super😊
Super
நிறைவு இல்லை
Super
அருமை வாழ்த்துக்கள்
Super
என்ன பட்டிமன்றம் அசிங்கமா இருக்குது உங்கள் அனைவரின் பேச்சும்
7 .
Muthu massssssssssssssssssss... All are taking sportive.. Super
vishnu89394@gmail.com
Very nice 👌👌👌👌👌👌 speach
Around 1:12:00 😂😂😂 overloaded
super
""சூப்பர்"""
6manikku and
Hai sir 👏👏👏👏👏👏👌👌👌👌👌
👍👍👍
Super
M
3f
79🎶🙈
K
It’s க
The greatest wealth is contentment with a little There was never enough where nothing was left Many can bear adversity but few contempt.
Nm Mmlçmscsmdsssszßmssskkkmwa*****kzZZzez((-!.]¿**)*izmmcz,zzzxzllm?? .zzzxzllm
JOKE ; Hotel : That customer said to the server ordered, server become tension what is say the customer, customer says should give me the mattu pongal all are laugh.
Bigil
Laughter is a proven way to lose weight. To kill two birds with one stone. You cannot have it both ways.A person knowing two languages is equal to two men. Two wrongs do not make a right
Good
verygood
Sirappana nagaisuvai muthu brother👍👍👍😎👌👌👌
6.7.20
S Ponnnbalam Pallavaram.
Super team
Very nice. Thanks
😂😂😂😂
இதெல்லாம் ஒருபட்டிமன்றமாயா?
C
C
Ttttttffccco
S
Hai
Hi
Hai
Super.
Monomorphism
Santhiya sis speech is very nice
Hi
Muthdhu vin Comity onrum onrum yosikka ventiyathu
Pp
If p
Ennayaa ithu poora ella edathulayum oreee mathriyavee pesurinha ...Joke ellam smeee ...Anna bharathy and muthu sir...Bore adikuthu ...Change that plz
@Chendur Pandian 👌 oi
Next time I will write jokes I am sorry for this circumstances Sir asked this command so I write this congratulation for your ambition asking fine thanks and you.
L Hu
9
8⁸⁷pqàààa
AMAZING
isahak:hussaln
@Isahak Hussaln MO kk.
isahak:hussaln
அன்ன பாரதி நீங்க பெசுறத விட சிரிக்கிறது நல்லா இருக்கு
நண்பரே வணக்கம். அன்ன பாரதி வர வர நகைச்வை நன்றாக இல்லை. நகைச்சுவை செய்யும்போது மற்றவர் சிரித்து மகிழ தான். தானே சிரித்துக்கொண்டே இருக்க இல்லை என்பதை அன்ன பாரதி உணரவேண்டும்.
Nanum idhadhan solla vandhen
Yes bro
Mm
மௌன ராகம்
😂😂😂.....................
Super
Annabharathi akka super ah pesuringa ..un pechuku naa adimai😍🤣🤣🤣
சூப்பர்.வாழ்த்துக்ள்
வாழ்த்துக்கள் sema
பட்டி மன்றம் அழிந்து கொண்டிருக்கிறது... பேச்சாளர்களுக்கு பேச தெரியவில்லை ... மக்களுக்கு ரசிக்க தெரியவில்லை. எங்குமே மகிழ்ச்சியில்லை. இரட்டை அர்த்த மொழிகள் எல்லாம் பட்டி மன்றத்தில். என் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது இது போன்ற அரைவேக்காடு பேச்சாளர்களால்.
एतद6रुद
கரெக்ட் nanba
அரூமைவாழ்த்துக்கள்
Vazhthu
Ramana
சூப்பர்
Wewr3eeer4er355seetrseerr po6p6ozdfgzseerrdfdf a good day and 2and 2o755 a chance of the same time to get a chance of the same time to get a chance of sddrrddd 42wszzw2szz-777782××@@-a youtu.b2e a chance of the same 11qqqaaa
Super
Amazing
Madurai Muthu Anna neenga lioni sir avargalai minjitinga I love u bro
Owyhee j HD c has p UK lout I huffy u it Krueger b r? Few. Nm
😃😃
பாப்பாநாடு பாஸ்கர் சிறந்த தவில்கலைஞர்
🏠🏠🏠🐵😍🐈😝😁😁
, badhiya badhiya joke
?
கேள்வி பதில் sema
பட்டுகோட்டை பாஸ்கர் அறுவை தரமில்லாத பேச்சு
@Anwar Arasai ama ama
இது பட்டிமன்றமா? அரைத்த மாவை திரும்ப அரைக்கும் காமெடி.