Nattu விடம் Cup ஐ அளித்த Rahane; புலம்பும் Australia Coach-சுவாரஸ்ய தகவல்கள் | Gabba Test |

19 ਜਨਵਰੀ 2021
365 310 ਦ੍ਰਿਸ਼

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 32 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணிக்கு எதிராக வரலாற்று சாதனையை இந்திய அணி நிகழ்த்தியிருக்கிறது.
#IndVsAus #GabbaTest #RishabhPant #Rahane
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - twitter.com/bbctamil

ਟਿੱਪਣੀਆਂ
  • Nalla pathu sollunga india no.1 ah test rankingla

    SANTHOSH KRISHNANSANTHOSH KRISHNANਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Super

    Mathumitha MathumithaMathumitha Mathumithaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Mohammed Siraj, pant, Gill, thakur, nattu🔥🔥🔥🔥

    MuhammadMuhammadਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இருக்குறதே 9அல்லது 10 team தா இதுல no:1னு சொல்லறத்துக்கு கேவலமா இருக்கு football team ல இந்தியா எங்கடா இருக்கு அதுவும் இத்த வருசத்துக்கு அப்புறம் தா வின் பன்னிட்டு பெருமையா பேசுறோம்😡😡😡

    ibrahim Aibrahim Aਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Like vasanth & Co advertising ullagum kiligal😄😃😀

    Judgement RaviJudgement Raviਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • KPY Azhar Mass Performance | Thalapathy Vijay Theri Movie Scene paworld.info/face/v/m2qs2ITQ3KyPfG0

    hotstars vijaytv tamilhotstars vijaytv tamilਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • _🟠Let us Create a New Nation! and Conform it with REVOLUTION!_ _⚪Government is Powerful, That Government is for our People._ _🔵Government is Powerful. If we attain it, everything is Simple._ _🟢REVOLUTION will always Win. This is a REVOLUTION by ordinary people for Change!_ _🌾Our Symbol FARMER🌾👍🏿👍🏿_

    Vote for சீமான்Vote for சீமான்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • yayyyyyy

    KNOWLEDGE SHOTSKNOWLEDGE SHOTSਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • This is like rayappan Vaii.....Vaiii......Vai.......

    Friends TechFriends Techਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Gill natarajan sundar siraj sharkul pand youngsters and new faces conquered Australia in gabba it is not in Indian soil this victory not a simple one

    Palani KumarPalani Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Superindiatem

    Krishnaveni MKrishnaveni Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Superli

    Krishnaveni MKrishnaveni Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Super I expect i

    Krishnaveni MKrishnaveni Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Virat.irutha.mokka.irukum

    Raja BhuviRaja Bhuviਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • small run vithiyasathil. India thotru irunthal nangal many days feel. Seithu pesiiruppom

    Hemamalini SrinivasanHemamalini Srinivasanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/kIOwyaKrsoiCgpI

    Bhuvana BalasubramanianBhuvana Balasubramanianਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Super

    Jagan JaganJagan Jaganਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/iI9_lIvOtaGsfHo

    Perumal MPerumal Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • எதையும் சொல்லாமல் செய்யும்.. சாதனை வீரர்கள்.. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்..🙏🙏

    Bala ChanderBala Chanderਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Obviously Australians support Indians. It's also one of the politics.

    Sathya SathishkumarSathya Sathishkumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • So proud of Indian team.❤️❤️ Border Gavaskar Trophy 🏆🔥🔥🔥

    Abinesh NagendrenAbinesh Nagendrenਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 🔥🔥

    SanthaKumar RSanthaKumar Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👍

    Harish RajappaHarish Rajappaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • If virat Kohli not there India wins if virat Kohli there 36 all out

    ISPN All types of channelISPN All types of channelਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை ராணுவ வீரருக்கு எங்கே ???

    Tamilanda தமிழன்Tamilanda தமிழன்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Test match nalla than aaduvanga world cupla than kotta viduvanga

    Vasanthimoni13 14Vasanthimoni13 14ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/oKGVumSpvo2IiX4

    My Menu CardMy Menu Cardਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • I feel rahane has good captainship abilities ...hats off to Indian team

    Hameed nishaHameed nishaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • ஆஸ்திரேலியர்களின் இனத்தின் ஆனவத் திமிரை வேர் அறுத்துள்ளோம்......... அவமானம் தாங்காமல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மரணத்திற்கு ஒப்பான அவமானத்துடன் இனி வரலாற்றில் அசிங்கப்பட்டு வாழும் நிலையில் உள்ளார்கள்....... இன வெறியர்கள் நிலை இனி இதுதான்........ வெள்ளை தோல் வக்கிர நாய்கள் இவர்கள்.

    Gowthum ShankarGowthum Shankarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • valuthakkal

    Meyyappan MMeyyappan Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/Y2ufyJ2ls4iohmk

    rathi Jikookrathi Jikookਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • School reopening troll tamil vera level fun,😂😂paworld.info/face/v/d4d6samqxm2tr20

    S MuruganS Muruganਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • உங்களுக்கு எதிரி இங்கிலிஷ்க்காரங்க இல்லடா,(ashes)நாங்கள் தாண்டா உண்மையான எதிரி உங்களுக்கு.

    Vinayagamoorthy VinayagamoorthyVinayagamoorthy Vinayagamoorthyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Old is gold...but new comer is a diamond

    Gobinath DuraisamyGobinath Duraisamyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thambi learn prouncation

    Krish DistKrish Distਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Joy knew no bound .All are rejoicing . Joy is infectious we all are very happy to see your extreme joy .God bless you abundantly all players .

    Caroline RCaroline Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இதுதான் தல டோனி சொன்ன பயரா !😗

    தனத்தூர் வகையறாதனத்தூர் வகையறாਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • ரஹானே பார்க்கறதுக்குதான் பச்ச புள்ள மாதிரி , களம்னு வந்துட்டா பச்ச ( விளையாட்டு நுனுக்கங்கள் தெரிந்த ) பொறுக்கி

    தனத்தூர் வகையறாதனத்தூர் வகையறாਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • It's a team effort helped to achieve this historic win

    Gopalan AnantharamanGopalan Anantharamanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Rahane💪🔥

    kaththi Agaththikaththi Agaththiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Thalaikanam konda Ausiku oru nalla paadam

    Hilal ExportsHilal Exportsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Kappa அல்ல Gabba

    Rikaz ReffaiRikaz Reffaiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • தமிழனை கிரிக்கெட் நிர்வாகம் நட்டு வுக்கு அதிமாக கொடுக்கும் இங்கிலாந்து தொடரில் நட்வைவிலக்கினால் 🏆வெற்றி இளப்பு இந்தியா அணிக்காக தோல்வி யைசந்திக்கும் இன்னும் நட்டு திறமை நீங்கள் பாருங்கள் இப்போது விளையாட்டு வீரரைஇலக்கவேண்டாம் தமிழன்தலைநிமிருவான் இலக்குஇலச்சியம் தமிழனின் ஊர் மூச்சு நிர்வாக்உணருமா இஸ்மாயில் அன்வாரி

    Ismail AnwariIsmail Anwariਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/gml9kaqxnKeQbGk

    Karate DevaKarate Devaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/vision/BhFfCjIp741R4oOSmD1eaQ.html

    Me n Me OnlyMe n Me Onlyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Vicks mathirai sapudinga Kichu Kichu pokuinga😅

    Aravindhan JAravindhan Jਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • BBC thumbnail post lam local PAworld channel level ku vanthutu😝

    Raj KumarRaj Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இன்னா செய்தாரை இழுத்து அடித்தல் அவர் நாண சிக்ஸர் அடித்தல். (புதுக்குறள்).

    Jsvinuram RamJsvinuram Ramਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
    • Good

      Suuuz marySuuuz maryਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
    • Good

      kaviya BSCkaviya BSCਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/gI97qp7EqHhlb6A

    PrabhanChaas EntertainmentPrabhanChaas Entertainmentਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • I think India like psg maari now farmer legue

    Prasanth .sPrasanth .sਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இளங்கன்று பயம் அறியாது

    Aakash gs2003Aakash gs2003ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Young lions don't fear for anything

    Aakash gs2003Aakash gs2003ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Rahane is little dhoni

    31 Sabarigowtham KK [Mech]31 Sabarigowtham KK [Mech]ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Gappa illa Gabba :-)

    Ramanathan BalasivaRamanathan Balasivaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Congratulations Indian team 💐🙋‍♂️💐💐💐💐

    Deve DevendiranDeve Devendiranਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Finally india found successful captian and winning team..

    Parthi banParthi banਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • India mass

    Thala karthik Thala karthikThala karthik Thala karthikਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Congrats 🎉

    Arun KumarArun Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Mokka teams win pannina enda teamum no 1 agalam

    Fun TamilFun Tamilਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 109 dislikes from haters of india

    Raaghul KumarRaaghul Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Very Happy 😁

    Arumugam PrabuArumugam Prabuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Dae venna... Title content enga daa...

    AjayAjayਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Talented players ku corono gave chance

    Let's live with nature வாழ்வோம் இயற்கையுடன்Let's live with nature வாழ்வோம் இயற்கையுடன்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • (Nit time travel) திருச்சி to தஞ்சாவூரில் இறங்க வேண்டியவங்க யாரும் ஒரு பொண்ணுக்காக தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை போனிங்ளா??? அந்த பொண்ண தேட்ரிங்ளா??? December month 2020... Government Bus travel... Pls share this information for your thanjavur, trichy and pattukottai friends and relatives ... என் பிரண்ட் திருச்சி to தஞ்சாவூர் கவர்மெண்ட் பஸ்ல ஒரு பையன மீட் பன்னிருக்காங்க பாத்துகிட்டாங்க but பேசிக்கல்லையாம் தஞ்சாவூரில இறங்கி போக வேண்டிய பையன் இந்த பொண்ணு பட்டுக்கோட்டை கவர்மெண்ட் பஸ்ல ஏறுனதும் அந்த பையனும் பட்டுக்கோட்டை வரை வந்ததுருக்காங்க பாத்துகிட்டாங்க but பேசிக்கலவே இலையாம் nanba என் தோழி அந்த பையன தேட்ராங்க என் தோழியோட பெயரை மட்டும் கேட்ருக்காங்க அந்த பையன பத்தி ஏதும் தெரியாது அந்த பையன என் தோழி தேட்ராங்க .... நைட் டைம் டிராவல்... Share pannunga... Help pannunga pls...Entha Information la ullavanga neengla erunthu antha ponna theduna (Face book id👉🏻 Trichy to Pattukottai👈🏻) la comment pannunga...

    Cute CuteCute Cuteਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • @BBC.... Please revisit the ICC rankings..

    sugumarchockysugumarchockyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • My.india

    Mathi VananMathi Vananਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👍🇮🇳

    premkumar selvakumarpremkumar selvakumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Powerfull peoples makes place powerful 🔥

    MOULISH CS INDIANMOULISH CS INDIANਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • கிரிக்கெட் போட்டி வெற்றிக்கு எல்லோரும் இந்தியராக பெருமிதப்பட்டுக்கொள்கிறோம். மற்ற விசயங்களில் இன மொழி ஜாதியை வைத்து பிரிவினை பேசுகிறோம்.

    Ranchit KumarRanchit Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இங்க தமிழ்ல கமென்ட் பண்றவங்க உண்மையாகவே தமிழ் பற்றாளர்கள்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ் கமென்ட் - பதிவு

    ramamoorthy 22ramamoorthy 22ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • ஐந்து கோடி எதற்கு..... ??? ஆழமான அரசியல்......

    premnath kumarpremnath kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ramamoorthy 22ramamoorthy 22ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • If virat koli captain he select only saha which means there is no place for pant so koli captainship and team selection is always poor

    durai vaaludurai vaaluਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nadarajan vantha neram polaa....

    தமிழர் vickyதமிழர் vickyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • நம்ம ஆரிய போல ஆரிக்கும், இந்திய லீரர்களும் நடந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல பாடத்தை பெற்று தந்து இருக்கிறது. இது என்ன ஒரு வித்தியாசம் இந்திய வீரர்கள் வெளிநாட்டவர்களிடமும், ஆரி உள்நாட்டு பயல்களிடமும் காயாப்பட்டு வெற்றி பெற்று உள்ளார்கள் இருவருக்கும் வாழ்த்துகள்

    senthil murugansenthil muruganਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • English captain mind voice "Cupa natarajan kitta koduthu vangi irukkan rahane... Ennamo plan panni irukkan... Neenga onnum bayapadatheenga..... Ennaiya mattum epdiyavathu kaaaapaathungada"

    srikrishnar Rsrikrishnar Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • paworld.info/face/v/gWetqmilqHitqIY

    215 SUBHAN MASTHAN AHAMED ASIF215 SUBHAN MASTHAN AHAMED ASIFਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Unlike pana badunga pakistan supporters pola lavadaka baals

    Imran FearlessImran Fearlessਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வாழ்த்துக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு

    Jayjay JayjayJayjay Jayjayਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Sir, Congrats to India Team!

    Ram BaskaranRam Baskaranਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👍

    Antony AshockAntony Ashockਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வாழ்த்துக்கள்

    Yoga KandiahYoga Kandiahਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Pujara superb innings

    Pravin RajababuPravin Rajababuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Black day for Australian team. Congrats dear boys. Dear friends kindly like my video DEU025 in u tube and vote for me.

    Rani ingrid MaryRani ingrid Maryਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Rahane test team Ku captain aka vendum

    Yesu DassYesu Dassਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
    • Yes

      sachin vasantharajsachin vasantharajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • அனுபவத்தை வீழ்த்தி சாதனை படைத்த இளம் வீரர்களை வாழ்த்துவோம்.

    Kalyanisekar66 ChennaiKalyanisekar66 Chennaiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Super Team Work

    RBALAJI BALAJIRBALAJI BALAJIਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Comment podavae perumaiya iruku 👍👍👍👍👍👍👍👍👍👍 super india team

    N.Sowndar RajanN.Sowndar Rajanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Nalla players india la irukkanga but vaaippu illamale poiiduthu. Intha test moolam avargalai kandukollungal.. Next generation 🙏

    VJ Ram #RameshGVJ Ram #RameshGਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • வாய் மட்டும் இல்லனா ஆஸ்திரேலியா காரன நாய் தூக்கிட்டு போய்டும்.. பேட்டியாடா குடுக்குறிங்க... 🤙🤙🤙

    SOUL MATESOUL MATEਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

    Nazeer MohamadNazeer Mohamadਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Very important victory. India t20 feel of last day

    Sundhar SundharSundhar Sundharਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Samma namma India veeralavel my India be proud #india

    VEE MEEVEE MEEਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • As usual setup. 😀😀

    Devamanohar MDevamanohar Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • நல்ல வேலை விராட் கோலி இந்தியா அணியில் இல்லை.......... விராட் கோலி இந்தியா டெஸ்ட் அணியில் இருந்திருந்தால் சாஹால் , குல்திப் யாதவு, உமேஷ் யாதவு, இசான் சர்மா, விருத்திமான் சஹா, போன்ற மற்றும் பல வீரர்கள் விராட்கோலியின் செல்ளைபிள்ளைகள்............ ........கோலி நல்ல தரமான வீரர் ஆனால் தரமான வீரர்களை தேர்வு செய்ய தெரியாது...........திறைமையான விரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.........செல்ளைபிள்ளைகளுக்கே வாய்ப்பு கிடைக்கும்

    smuthukumar ksmuthukumar kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Congratulations to our cricket team. Our boys played excellent and give a historical success.

    Giri SaravananGiri Saravananਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Why BBC didn't mention that Aussy team coach Justin langer said "Never ever Under Estimate the Indians' and 'playing 11 for India out of Billions of people is very hard"🤷🏻‍♂️ but you have only mentioned Ben Stokes from what he said🤦🏼‍♂️#BBC tactics 😂 .

    silambarasan rajendiransilambarasan rajendiranਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Aus A vs Ind B💖💖

    SaleemSaleemਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • அருமை எம் மண்ணின் மைந்தர்களே வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்

    Selva ThangaduraiSelva Thangaduraiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • Slipper slap for Steve smith...

    Gopinath.D LakshmiGopinath.D Lakshmiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
PAworld