பட்டிமன்றம் கண.சிற்சபேசன் நகைச்சுவை பேச்சு | நாஞ்சில் நாடன் விருது - 2020 | Gana. Sirsabesan

6 ਫ਼ਰਵਰੀ 2020
46 261 ਦ੍ਰਿਸ਼

சிறுவாணி வாசகர் மையம்
நாஞ்சில் நாடன் விருது - 2020
வழங்கும் விழா

வரவேற்புரை : தி.சுபாஷிணி
தலைமை : நாஞ்சில் நாடன்
பெறுபவர் : கா.சு. வேலாயுதன்
சிறப்புரை : கண. சிற்சபேசன்
வாழ்த்துரை :
மு.வேலாயுதம்
வ.ஸ்ரீநிவாசன்

கா.சு. வேலாயுதன் ஏற்புரை
02.02.2020

This video made exclusive for PAworld Viewers by Shruti.TV
Follow us : facebook.com/shrutiwebtv
Twitter id : twitter.com/shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

ਟਿੱਪਣੀਆਂ
 • Great speech heart is cheerful and TAMIZH VAZHAII

  manoharan ICFmanoharan ICFਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • 😃 மிக இயல்பான பேச்சு பாராட்டுக்குரிய நகைச்சுவை!

  Maria Joseph rajMaria Joseph raj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Best speech. Thanks.

  GANAPATI RAMAKRISHNANGANAPATI RAMAKRISHNAN2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • பேராசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் பேசிய விதம் மிக இனிமையாக இருந்தது. ஒழுக்கம் உயிரினும் ஓம்பபடும் என்ற வகையில் மனித சமூகத்திற்கான அரத்தினை கூறியது சிறப்பாக ,சிரிப்பகவும் இருந்தது. நன்றி அய்யா

  Kpandi NicKpandi Nic2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Great please see thirukkural and meaning with music by meianbu Pathippahm in ytube it’s the first attempt please share subscribe and comments

  natarajan venkatachalamnatarajan venkatachalam2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Pechukkalai ketka kathugal nanrga irukkavendum.meendum ketka thoondum.

  K.சேதுராமன் K.சேதுராமன்K.சேதுராமன் K.சேதுராமன்2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • ஐயா உங்களை யூடிப் பில் பார்த்தது சந்தோஷம்

  Geetha Raja ramGeetha Raja ram2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • வணக்கம் ஐயா உங்கள் மகள் தேனமொழி யும் அலமேலு வும் நலமா

  Geetha Raja ramGeetha Raja ram2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Nice speech

  Natarajan RpmNatarajan Rpm2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Anytime and everytime always SHRUTI TV TIME IN THE WORLD.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • ❤️💕❤️ touching speeches and presentation.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Anytime and everytime always VAARIYAR SWAMIGAL TIME IN THE WORLD.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Always visit tiruvannamalai to have the blessings of lord arunachala giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Anytime and everytime always siddhargal swamigal TIME IN THE WORLD.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Anytime and everytime always mahaperivava TIME IN THE WORLD.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Seniors are always diamonds of the world.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster and falling faster without mission vision and actions in life.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • wonderful speech.

   Vijayan VsVijayan Vs2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Today's world anywhere and everywhere fool's are inside and intelligents are outside.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Smarty looking Speaking and presentation.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  BABA IYER MANIBABA IYER MANI2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • வணக்கம் அய்யா

  SENGAANTHALSENGAANTHAL2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • 👆எவ்வளவு செய்திகளை நகைசுவை கலந்து தருகிறார் !! பேச்சு ஓட்டத்தில் அவரது வயது எங்கும் தெரியவில்லை. இவ்வளவு நாள் இவரைபற்றி நான் கேட்டதில்லை!😞

  Senguttuvan KattamarajSenguttuvan Kattamaraj2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • அருமை

  Vakkil Thiru SaravananVakkil Thiru Saravanan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Fantastic

  krishnan veeraraghavankrishnan veeraraghavan2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  Inbaramesh JInbaramesh J2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • வாழ்க பெரியோர் தம் வாக்கு , வாழிய வாழியவே .

  Manoharan SamyManoharan Samy2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Ayya,super speech 👌🏻👏👏👏💐💐💐

  rakshitha shettyrakshitha shetty3 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Worthy speech

  Thirunavukkarsu KntThirunavukkarsu Knt3 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • ஐயா அவர்கள் என்றென்றும் சொற்சபேசரே 🙏🙏🙏

  ManiMeeManiMee4 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • பாரதியார்! பாயுதுன சொல்வார் ஆனா தேன் ஊருது( ஊர்ந்து) நிறைத்தது நன்றி ஐயாஅவர்களை தமிழ் தாய் வாழ்திகிட்டே இருப்பா

   rs suryanarayanan Suryars suryanarayanan Surya2 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • ,

  Aravindan RajagopalAravindan Rajagopal4 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • இவர்களைப் போன்றோர் அரிதாகிவிட்டனர். முதியோராகிவிட்டனர். இருக்கும் குறிகியகாலத்தில், முடிந்தவரை அவர்தம் ஞானத்தை திரட்டுங்கள். ஆவணப்படுத்துங்கள். நன்றி.

  Gb SivamGb Sivam4 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • அருமை ஐயா

  Aridoss AriAridoss Ari5 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • ஐயா உரையில் கிருபாணந்தவாரியர்.போல்பேசியதுஅருமை இவர் ஒரு தமிழ்கடல் வார்தைஅலைஅலைவருகின்றது வாழ்க🙏🙏🙏👍

  Malayalan M KMalayalan M K5 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Beautiful speech. He just plays with words

  revathi nsrevathi ns5 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • அர்த்தமில்லாத சங்கதிகளுக்கு ஐம்பதாயிரம் கருத்து வருகிறது ஆனால் தமிழுக்கு இதுவரை 3 பேர் கருத்துரை எப்படிப்பட்ட மனிதர்கள்

  AATHI MOOLAMAATHI MOOLAM6 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • நன்றி. ஐயாவின் பட்டிமன்றங்கள் கிடைத்தால் தயவு செய்து இங்கே பதிவிடவும்.

  வாழ்க வளமுடன்வாழ்க வளமுடன்11 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • அனுபவத்தின் சாரத்தை நகைச்சுவையாக வார்த்தைகளில் விளையாடுகிறார். அருமை.

  Salemdeva சேலம் தேவாSalemdeva சேலம் தேவா11 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
  • ஈறிவுசார் சான்றோன். வணக்கம் ஐயா.

   Samson KirubakaranSamson Kirubakaran6 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
 • Ayya's speech always great and useful

  muthuswamy Santhanammuthuswamy Santhanam11 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
PAworld