பைத்தியம் ஏன் பிடிக்கிறது?
To join this channel use the link
paworld.info/vision/vA-n-ZCZc6qNktdVZHDflg.htmljoin
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
facebook.com/yogakudil
facebook.com/Yogakudil-International-School-902103910168085/
instagram.com/sivayogi_/
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#சிவயோகி #sivayogi #yogakudil
நன்றி ஐயா. வாழ்த்துகிறேன்.
உலகம் வார்த்தைக்கு அர்த்தம் என்ன ஐயா...
Nandri Ayya
Paitiamum0sisiapaitiamumpadam0nadiunkal.nallavasulkidikum......
எதார்த்தமான பேச்சு...
Excellent speech...
அருமையான விளக்கம் நன்றி...
Mm..thanks
நன்றிகள் கோடி குருவே ஐயனே திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம். ஐயனே குருவே நன்றி நன்றி நன்றி.
எம் குருவின் சேனலில் இணைந்த அன்புள்ளங்களுக்கு நன்றி🙏 நன்றி ஐயா🙏 குருவே சரணம்🙇❤🌺💐
நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
yarum achariya padatheenga Comments potruvanga ellam marketing people pola
என்னடா language இது
இது பண்பாட்டு தமிழ்!! தமிழில் இன்னும் இதுபோல் நிறைய language உள்ளது
Unaku tamizh teriyuma....bro
நன்றி யா.....
Superb ayyah😍🥰😘
🙏🙏🙏💞💞💞🙏🙏💞💞🙏🙏
சிவயோகி குருவடி போற்றி
நன்றி ஐயா
நன்றி அய்யா
Good iyya
Nantri ayya arumaiyana pathiu
நன்றி குருவே
Guruvye saranam
😍😘என்ன தெளிந்த பேச்சு🙏🙌
சிறந்த பதிவு குருவே நன்றி நன்றி நன்றி 👌👌👌♥️♥️
எவ்லையே இல்லை தினமும் தினமும் மணியும் மணியும் நொடியும் நொடியும் புதுமை புத்துணர்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா... 🙏🙌🙏
Superb Guruji🙏🙏
Vanakkam iyya
ஐயா என் தந்தையே அன்பு குருவே மிக மிக தெளிவான விளக்கங்கள் சத்தியமாக பைத்தியம் உடல், மனதை விட்டு உனது செருப்பால் அடித்தாற்போல் ஓடிவிட்டது.இறைவனுக்கு நன்றி
நன்றி குருவே🌹
என் பைத்தியத்தை தெளிய வைத்த நாயகனே ஐ வ் யூ🌟🌟🌟
வீடியோ பார்க்கும்போதெல்லாம் தெளிய வைக்கும் என் தெய்வமே நன்றி🌟🌟🌟🌟🌟
Mugundan Sujit u up ft
Mugundan Sujit vi
பைத்தியம் தெளிந்து பைத்தியக்காரத்தனத்தை விரும்பி செய்யும் தெளிவான மனப்பக்குவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய பண்பை உடைய குருவே நன்றி
ஐயா மிக அருமை
😂😂😂😂😂😂😂😂😂😂😂
நன்றி ஐயா 😘🙏
🙇♂️🙇♂️🙇♂️
நன்றி ஐயா
என் பைத்தியத்தை தெளிய வைத்த வைத்தியரே நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா
தெளியவைத்தமைக்கு நன்றி ஐயா...
🤞😘
En அன்பு அய்யா அருமை நன்றி குருவே துணை
Sometimes iam also mental iyya Sivaya nama and Guru Siva yogi only keeping me safe
அருமை அருமை நன்றி ஐயா
ஊரில் பைத்தியமாக இல்லாத நபர்களே இல்லை சிவயோகி வீடியோக்களைப் பார்த்தால் பைத்தியம் மெதுமெதுவாக குறையும் சிவயோகியை நேரில் சந்தித்தால் பைத்தியம் முழுவதுமாக குணமாகிவிடும் நன்றி அய்யா
Hi bro class ku fee evlo Class evlo naal
😊நன்றி🦁👌👌👌