Petrol செலவு இனி இல்லை; இது புதிய வகை எலக்ட்ரிக் பைக் - ஒரு தமிழரின் கண்டுபிடிப்பு
13 ਫ਼ਰਵਰੀ 2021
295 609 ਦ੍ਰਿਸ਼
#E-bike #Coimbatore
கோவையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர், அதிக திறன் கொண்ட புதிய வகை எலக்ட்ரிக் பைக்கினை அறிமுகம் செய்துள்ளனர்.
மணிக்கு 123 கி.மீ., வேகம் செல்லும் இந்த பைக்குகள், ஒரு முறை சார்ஜ் செய்தால், 126 கி.மீ., தூரம் வரை செல்லக் கூடியவை. இந்த எலக்ட்ரிக் பைக்குகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: bbc.in/3oYyfHF
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - twitter.com/bbctamil
Pudichu jail la podunga sir..
👏🏻👏🏻👏🏻
Valthukkal
Dear BBC Make this video in English
No chance
Al the best sir Naa sri lankavila irukkan naa kooda vangalama unga bikea
Compared to petrol bike electric bike are costly. Government need to take steps to reduce cost. This bike itself 2 lakhs 25 thousand.
hats off to you da kanna
நன்றி அண்ணா நீங்கள் வாகனம் தயார்திர்கள் என்ற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும் 10மரக்கன்றுகளை நடுங்கள் 25 ஆயிரம் குறைத்து தருகிறோம் என்ற திட்டத்தை சொன்னீர்களே உங்களுக்கு ஆயிரக்கணக்கான நன்றிகள் ஐயா
There is a free space in tank can u increase the battery 🔋 to give extra milage
Sir rates Lan romba athigama irukku
Eppo Varum Bike
🙏🙏🙏 நம் மக்களின் moneyக்கும் அவர்களின் உடலுக்கும் பெரிய நல்ல மாற்றங்களை கொண்டு வர வாழ்த்துக்கள்
Valthukal anna
I wonder why some new business people decide to start petrol pumps?? These electric vehicles are going to dominate sooner than we estimate...
👱♀️
Take my money!
Please don't start your production in Tamilnadu. Local parties will ask bribe or shares in company. if you don't pay they will make to close.. I am from Tamilnadu and Tamilian. More than that I am an Indian.
I want to kick BBC News. Why don't you put Indian instead of Tamilian. Will you do the same in UK or USA saying invented by Black or White. Get out of India first. Go back to UK and put news about so call Royal family in Britain. You call your nation United Kingdom and you want to split India by language. Get out from India. Please readers give like to this comment to show our unity.
சூப்பர் சார் வாழ்த்துக்கள் 👌🌹🙏
இந்த எலக்ட்ரிக் பைக் சென்னையில் தேங்கிற மழை வெள்ளத்தில் ஓடுமா என்கிற விவரங்களை பற்றிய பதிவு போடவும் சார்.எதிர் பார்ப்பு டன் உள்ளேன்.உங்கள் கண்டு பிடிப்பிற்கு வாழ்த்துக்கள் பல 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
Very useful idea ...
❤️❤️❤️
vera 11 u
Super bro good idea
City riding ku ok but long trip ku set aahadhe
Ipadi bike vantha EB amount 1 unit ku increase panniduvaga next
Pathu da current bill rate a increase pannira poranga konja naal cycle ootuvom apram e bike or e car illana athukula alternative kandupichingina rate ethira poranga anyways Congratulations to the scientist proud to be a Tamilan not a Indian
பின் இருக்கை சமமாக இருந்தால் அம்மா அமர்வதற்கு எளிதாக இருக்கும் அப்படி வாய்ப்பு ஒன்று வேண்டும் எனக்கு
Super sir but middle class ah base pani irutha bike nala reach ahum.. Bike la Oru change panlam back seat ah normal ah pota pothum bike middle class vaguvaaga.. Intha bike ku naa romba wait panan.. Cost ok enaku back seat height ah irukrathu tha pudikala otherwise super bike ..
Super sir
Rural area ku set aguma
For replacing new battery cost about 1.1 lakhs
Great Amazing brother all the best💐💐👍
Kindly share contact number
sir pleas 1 lahk la bike price rety pannuga bro.middel class people ku use full a erukum sir...ple sir..
3 YEARS la Battery change pannanum nu solranga (Revolt). Battery rate A revolt la 70,000rs varudhu... bike 1 lakh 25k rs(revolt). Only city kullaye dhan otanumaam. Idhuku petrol bike A vangitu poidalaam.
Amazing. Thank you.
Edhu Elan mosk ku theriuma??😂😂
🥰🥰🥰🥰🥰
Hello sir, That was a good try... Well done. And I have some doubts... Hope you would reply. Because everyone has this doubt. Apart from pollution control, people afraid it's efficiency and output of e-bikes comparing to petrol bike...like, 1. Speed (if it doesn't give require speed to reach destination in certain time it won't suitable right. And if we run higher speed, does the battery drain out quickly. 2. What was the charging time? Why do you go with battery bank change? Because we don't need wait until the battery charged. If we have battery bank changeable we can quick change the battery and run the vehicle. Because our Delhi upgrading to e-vehicles soon, they gonna set battery stations quickly replace the battery (like gas cylinder change in our home we can switch battery banks). FAME-II 2. Torque does it provide required torque run with weight like petrol vehicles do? 3. It's price 4. Distance that it can travel (milage) 5. What about service Those are major reasons still people afraid. Would you clear this to me? As an electrical engineer I would like to know? you can mail me it's brochure agmangalashwaran@gmail.com
The company located 5km away from my home. So I tested it and I like it immediately "until I hit the break" Right side is front disc break and left side has combi break. There is no control in legs. When you hit the combi break the vehicle drastically reduces its speed and the motor is entirely shut down which is good. But after about 2 to 3 seconds the vehicle will not respond for your accelerator. Just assume you are riding in between two heavy vehicles and a slight push of break will stop you in the middle of the highway and you will be killed by the vehicle behind you. Another situation, if you are coming up from an underground parking lot, slight push of the break will entirely shutdown your vehicle and you will be dragged behind due to gravity. This is the most important point for me to decide not to buy this vehicle. Apart from that everything is excellent including the comfort and look. The company is not accepting my point and their response is "this is how what it is". Hope this will be helpful for everyone and hope they will see this comment.
If we know the price and varients it will be useful.
Elam ok sir,vazthukal...anaa oru samaniyan vanga kudia price la Ila.......adkuku edha vazipanunga....
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி அனைவரையும் e bike வாங்க வைப்பது தான் மோடி'யின் திட்டம், இது தெரியாமல் மக்கள் ஏமாந்து பின்னாடி புலம்புவார்கள், நமக்கு எதுக்கு வம்பு, உண்மைய சொன்னால் சிலர் திட்டுவாங்க 😂😂😂
Teslavukku saval aa avru work pannadu tesla company da nu sllraru
Tesla Car Company and It is Bike Company... But, congrats mann...
Valarga thayagam
How buy this one
I planted nearly 500 trees. How much discount you will give. I will show you my trees by video
Vitta bike ah free ya keppenga pola.maram valarpathu ellorin kadamai..nenga senja seyalukku oru salute ana extra discount kettadhu konja over pola iruku
Address please
வாழ்த்துக்கள் விலை சற்று அதிகமாக உள்ளது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 60000 முதல் 75000 விலையில் ஒரு வாகனம் வடிவமைத்தால் நன்றாக இருக்கும்
Vaippu illa bro neenga petrol eh poda theva illa indha bike la.. 60k ku kudutha petrol bike kum idhuku enna difference.. kasta pattu kandu pudichirukanga.. unga scotty la idhuvara evlo lakhs ku petrol pottu irukpinga? Adha compare pannumpothu idha vabgita ungaluku sema benefit than
Super sir… nalla technology stylum nalla irukku
Super
Tesla la enga da bike vitanga.. Avangaluku epadi da saval aagum ithu.. Sathicha sontha peraye use pannuga thappe ila.. Maaru thatti perumaiya solunga unga name aah.. People attention kaga unga image aah down panni compare panathiga..
தமிழன் சார் நீங்கள் உங்களுக்கு தலைவனங்குகிறேன்
என்ன மயிதுக்கு dislike பன்றிங்க பன்றிகளா 😡😡😡
Rompa costly bro revolt rv400 best
Tesla kku saval vidum Indian
ஸ்பிலண்டர் மாதிரி விடுங்க 6000ரூபாய்க்கு
சார் நீங்க பேட்டரி பைக் ஓகே சார் விலை கம்மியா பேமலி பைக் விடுங்க எல்லாரும் வாங்குவாங்க
Congratulations sir. I pray God for your success.
வாழ்த்துக்கள்
பெட்ரோல் விலை போர போக்க பாத்தா நீங்க சொல்ரத விட ரொம்ப அதிகமாவே சேமிக்கலாம் போல🤔
அண்ணா.. எல்லா பைக் கம்பெனியிம் இ பைக்குக்கு மாறிட பெட்ரோல் பிரைஸ் கம்மியாகும்.. அதே சமயம் சார்ஜ் பண்றதால ஈபி பிரைஸ் அதிகமாயிரும்ல . எப்படி பாத்தாலும் பாதிக்கபடுறது மக்கள் தான..?😊
Ethu mathiri nariya technologies india ku varanum
மிக அருமையான பதிவு....! ஊக்குவிப்பு வீடியோ...!!!
I like this bike..good job india!!!👍👍👍💪💪💪please make this happen big seruppu slap to government that playing political by using fuel price...
Go electric. Prevent pollution. Prevent cancer.
Great sir
Bro srilanka ku vaarumaaaa
டைனமோ செட் பண்ணுங்க அது மூலமா கரண்ட உங்கள செட் பண்ணனும் கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க கூட கரட்டம்பட்டி சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் கூடவே சூரிய ஒளி மூலம் அவரவர் சாய்டு ஷே சாய்டு சஅதன் மூலமாக வந்து பேட்டரி சார்ஜ் ஆக இம்
சார் இந்த வண்டில எங்கே டைனமோ கட் பண்ணிட்டேன் அக்கா எலக்ட்ரிக் ஆட்டோமேடிக் அப்டேட் பண்ண ஒரு கிலோமீட்டர் ஒன்லி கண்டிஷன் போடுகிறார் தான் அதன் மூலமா 282 குட்டிக சார்ஜர் வருஷத்துக்கு முன்னால் வந்து நம் பக்கம் வந்து கொடுத்த அந்த பாட்டு வந்தது சோலார் சிஸ்டத்தை வைக்கலாம் சூரிய ஒளி மூலமாக வந்த பேட்டரி சார்ஜர் பிரிவினருக்கும் இடையே வந்து மின்சாரத்தை நம்பியே இருக்கிறது வைத்திருக்கலாமே
Yenga thamizhan nu pottuta ena vena thumbnail poduveengla.. anga kathukittu inga use panratha avarae solraru.. tesla ku saval am yethuku idhu..yen
உங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Super
Super! Congrats!
வாழ்த்துக்கள், பைக் எங்கு வாங்குவது?
Sir. U are great sir
Planting tree Idea super anna nd 25 tree soleruga please
what is the price
Rate evlo nu sonna nallarukum
மரம் வளர்க்க மானியமா.. நீங்கள் ஆட்சியில் அமர வேண்டும். வாழ்த்துக்கள் மாமனிதனே இளைய சமுதாயமே இவரை பின் தொடர வேண்டும். நான் மின்சார ஸ்கூட்டர் உபயோகத்துகிறேன் அருமை தினமும் ருபாய் நூறு சேமிக்கிறேன் தங்கள் பைக் கோவையில் எங்கே கிடைக்கும்
வாழ்த்துக்கள் 💐
Nice attempt 👍 but you hav copied kawasaki Z series design 🙄
No cmnts it's amazing thalaivaa
Congregation🤝
Super anna
இவரயாவது வளரவிடுங்க
Special thanks for your offer on planting trees. It is an innovative and best additional offer for the world itself. Waiting for your new EV launching bro.
ஐயா அவர்கள் சிந்தை, சொல், செயல் மூன்றும் அருமை . ஐயா அவர்களுடன் இணைந்து பயணிப்போம்.
Please make 1 lakahs scooter to middle class Indian people... Consider and make with good quality.
Super na epdi intha bike ah vangurathu avanga contact no iruntha thanga bro
Price mattum below 50000/- kulla fix pannunga...
Super
Bike store room yainka eruikku atha yn solala usage payain efdi full review soilala bike amount and low power speed limit Km soilala
All the best Anna,
உங்களது நல்ல எண்ணங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
It's looks like a sports bike. Splender , Activa bike models will be good for our country use.
சகோதறானுக்கு எனது வாழ்த்துக்கள். இதில் soolaar charger பொருத்த முடியாதா?
Bike நல்லாருக்கு....