ASK Jhansi

ASK Jhansi

ஏன்... எதற்கு... எப்படி...
ஆஸ்க் ஜான்ஸியை கேளுங்கள்...

என்னைப் பற்றி சில வரிகள்…

பெயர் சுஹைனா மஜ்ஹர்
ஊர் ஈரோடு

18 வயதில் திருமணம்
அதன் பின் படிப்பு

M.A. (Eng), M.Com, B.Ed…

Typing Higher, Madhyama in Hindi

PHP, MySQL, HTML, CSS, JavaScript, certificate courses

5000+ ஆங்கில கட்டுரைகள், 2000+ தமிழ் கட்டுரைகள், 10,000+ கவிதைகள்

மூன்று நூல்கள், பலப்பல ஆயில் பெயிண்டிங்ஸ்

ஓவிய ஏலம் மூலம் 24,000 திரட்டி சென்னை வெள்ளத்துக்கு கொடுத்தது என் வாழ்நாள் சாதனை

யூட்யூபில் 4 சேனல்கள்
அதில் மொத்தமாக 1.5 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்

1500க்கும் அதிகமான வீடியோக்கள்

குயின்ஸ்லாண்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதலாளி

தொழில் ஆர்வம்
கவி ஆர்வம்
ஆய கலைகள் அத்தனையிலும் ஆர்வம்

அழகிய குடும்பம்
அன்பான கணவர்
அருமையான இரு குழந்தைகள்

நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை

தூய்மையான இறையச்சம் பாரம்பரிய பழக்கவழக்கங்கள்

போதுமென்ற மனம் சுயநலமற்ற அன்பு
மதசார்பற்ற மனிதநேயம்

உண்மையை உண்மையென்று உரக்கச் சொல்லும் பாங்கு

வேறென்னங்க வேண்டும் இவ்வுலகில் சாதிக்க…?!

ਵੀਡੀਓ
PAworld